tag:blogger.com,1999:blog-1001641466885897086.post1241594685060498158..comments2023-08-07T10:45:37.023+03:00Comments on இருளை விட்டு....: உணர்வுகளை குறிவைக்கும் தாக்குதல்... Anonymoushttp://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1001641466885897086.post-11231923666664355062012-11-22T07:01:11.197+03:002012-11-22T07:01:11.197+03:00முதல் பதிவே முத்தான பதிவு!. அருமை!.முதல் பதிவே முத்தான பதிவு!. அருமை!.Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1001641466885897086.post-907121086321256322012-11-22T06:59:58.511+03:002012-11-22T06:59:58.511+03:00வ அலைக்கும் ஸலாம்.
//வானிலிருந்து சாட்லைட்கள் அமு...வ அலைக்கும் ஸலாம்.

//வானிலிருந்து சாட்லைட்கள் அமுதையும் பொழிகிறது. விஷ அமிலத்தையும் பொழிகிறது.//

அருமையான சிந்தனை மற்றும் கருத்து!

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1001641466885897086.post-1552794855158935422012-11-22T06:57:36.340+03:002012-11-22T06:57:36.340+03:00உங்கள் வருகைக்கும் சரியான கருத்துப்பாறிமாற்றத்திற்...உங்கள் வருகைக்கும் சரியான கருத்துப்பாறிமாற்றத்திற்கும் மிக்க நன்றி சகோ.Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1001641466885897086.post-89209734186346843762012-11-22T06:55:43.560+03:002012-11-22T06:55:43.560+03:00வ அலைக்கும் ஸலாம்.
சரியாக சொன்னீர்கள், நாம் பயன்ப...வ அலைக்கும் ஸலாம்.

சரியாக சொன்னீர்கள், நாம் பயன்படுத்தும் வலைத்தளங்களும் அதற்கு சாட்சிதான்.

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1001641466885897086.post-74881356034746546252012-11-22T06:54:09.288+03:002012-11-22T06:54:09.288+03:00கோபத்தையும் நகச்சுவையாக கையாண்ட உங்களின் டீலிங் என...கோபத்தையும் நகச்சுவையாக கையாண்ட உங்களின் டீலிங் எனக்கு ரெம்ப புடிச்சிருக்கு. :)Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1001641466885897086.post-51741933609763330902012-11-22T06:51:55.967+03:002012-11-22T06:51:55.967+03:00//பேங்க் அக்கவுண்ட் இருக்கிறதோ இல்லையோ? பேஸ்புக் அ...//பேங்க் அக்கவுண்ட் இருக்கிறதோ இல்லையோ? பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாத மாணவர்களே கிடையாது // மிக சரியாக சொன்னீர்கள், வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1001641466885897086.post-65815172784996206632012-11-22T06:50:21.767+03:002012-11-22T06:50:21.767+03:00வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
//4. உங்கள...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

//4. உங்கள் எழுத்தின் மீது, உங்கள் இதழின் மீது நம்பிக்கை இல்லாத காரணங்களால்தான் இந்த அற்ப பிழைப்புவாதம் என்று நான் இதை எடுத்துக்கொள்ள வேண்டுமா.//

நீங்கள் சுட்டியை படித்தேன் நல்ல பதிவு, அவரின் கோபத்தை இவ்வாறு பதிகிறார். பதில் சொல்லத்தான் ஆளில்லை. :(Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1001641466885897086.post-38987178623005625672012-11-21T23:09:28.915+03:002012-11-21T23:09:28.915+03:00நல்ல அவசியமான பதிவு.. இது குறித்து நமது இளைய சமுதா...நல்ல அவசியமான பதிவு.. இது குறித்து நமது இளைய சமுதாயத்தை விழிப்புணர்வு பெற வைப்பது பெற்றோர்கள் மற்றும் ஆலிம்களின் பொறுப்பு.
நடுப்பக்கங்களின் வரம்பு மீறல் குறித்து சகோதரி நிர்மலா கொற்றவை எழுதிய பதிவு
http://saavinudhadugal.blogspot.in/2012/10/blog-post_17.htmlPeer Mohamedhttps://www.blogger.com/profile/06453982959718106724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1001641466885897086.post-10777645140643921922012-11-21T20:06:42.756+03:002012-11-21T20:06:42.756+03:00எனது வலையுகத்தில் முதல் பதிவே இது சம்பந்தமாகத்தான்...எனது வலையுகத்தில் முதல் பதிவே இது சம்பந்தமாகத்தான் போட்டு இருந்தேன் பார்க்க...

http://www.valaiyugam.com/2011/08/blog-post.htmlவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1001641466885897086.post-8952720764325265312012-11-21T20:05:37.475+03:002012-11-21T20:05:37.475+03:00
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே அருமையான பதிவு
விண்மீ...
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே அருமையான பதிவு

விண்மீன்கள் கண்சிமிட்டும் வான்வெளியில் வியாபித்திருக்கும் சாட்லைட்கள் யுகத்தில் தொழில் நுட்பத்தின் தவிர்க்க முடியாததுமான வலையுகத்தில் விரும்பியோ (விரும்பாமலோ) வெறுத்தோ வாழ்கிறோம். வானிலிருந்து சாட்லைட்கள் அமுதையும் பொழிகிறது. விஷ அமிலத்தையும் பொழிகிறது. துரதிஷ்டவசமாக அதிகமான இணைய பயனாளர்கள் அமில மழையில் நனைந்து இணையம் சார் தீமைகளுக்கு அடிமையாகி விட்டிருக்கின்றனர்.வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1001641466885897086.post-4833031035949752702012-11-21T19:27:56.198+03:002012-11-21T19:27:56.198+03:00மிகவும் அருமையான பதிவு. பாலியல் என்பது இன்விருத்தி...மிகவும் அருமையான பதிவு. பாலியல் என்பது இன்விருத்தி, வாழ்வியல், காதல், உளவியல் பாங்கானது. இவற்றை வியாபாரப்படுத்தும் ஊடக யுத்தி சரியானது அல்ல. அத்தோடு, தொழில்சாரா தனி மனிதனின் அந்தரங்கள் இணையத்தில் பதிவேற்றுவது. மகாப் பாவம், குற்றமாகும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1001641466885897086.post-6202746482481910802012-11-21T18:01:12.885+03:002012-11-21T18:01:12.885+03:00ஸலாம் சகோ..
நல்லதொரு அலசல்... பேஸ்புக் உள்ளிட்ட இ...ஸலாம் சகோ..

நல்லதொரு அலசல்... பேஸ்புக் உள்ளிட்ட இணைய ஊடகங்களில் நன்மையும், தீமையும் கலந்தே இருக்கிறது... அதை பயன்படுத்துபவரகள் கையிலே உள்ளது...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1001641466885897086.post-91088435476819220282012-11-21T17:54:44.797+03:002012-11-21T17:54:44.797+03:00நீங்களும் எனது வலைப்பதிவு பக்கம் வந்து போகலாமே!
ht...நீங்களும் எனது வலைப்பதிவு பக்கம் வந்து போகலாமே!
http://semmalai.blogspot.comsemmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1001641466885897086.post-61301953264116623422012-11-21T17:52:50.525+03:002012-11-21T17:52:50.525+03:00மாணவர்களுக்கோ படிப்பின் மீதுள்ள நாட்டம் சிறிது சிற...மாணவர்களுக்கோ படிப்பின் மீதுள்ள நாட்டம் சிறிது சிறிதாக தேய்ந்து அவர்களை வேறு சில பல விஷயங்களுக்கு அடிமையாக்கி விடுகிறது.

உண்மை! இப்போதெல்லாம் பேங்க் அக்கவுண்ட் இருக்கிறதோ இல்லையோ? பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாத மாணவர்களே கிடையாது என்கிற நிலை!

அருமையான பதிவு.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1001641466885897086.post-70674929276573472422012-11-21T14:13:14.396+03:002012-11-21T14:13:14.396+03:00வ அலைக்கும் ஸலாம் சகோ.
தங்களின் வருகைக்கும் கருத்...வ அலைக்கும் ஸலாம் சகோ.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1001641466885897086.post-33648529726310888382012-11-21T09:06:29.712+03:002012-11-21T09:06:29.712+03:00ம்ம்....
அஸ் ஸலாமு அலைக்கும் பாய்,
சிறு துரும்பு...ம்ம்....
அஸ் ஸலாமு அலைக்கும் பாய்,

சிறு துரும்பும் பல் குத்த உதவுவது போல... இந்த சிறு காரியமாவது இடுக்குகளின் நடுவில் ஒளிந்திருக்கும் அந்த அசுத்தங்களை அகற்றக்கூடும்தானே.... இன்ஷா அல்லாஹ்.

நல்ல கருத்து.
வஸ் ஸலாம்.
Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com